தல பெருமை
அருள்மிகு பைரவ நாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் உள்ள பிச்சினிக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் பைரவர் வழிபாட்டிற்கு என தனியாக அமையப்பெற்ற திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் இப்பகுதி மக்களால் காவல் தெய்வமாகவும் வணங்கப்பட்டு வருகிறது