அருள்மிகு அழகியநாதசுவாமி திருக்கோயில், ஆலத்தூர் - 614901, தஞ்சாவூர் .
Arulmigu Alagiyanathaswamy Temple, Aalathur - 614901, Thanjavur District [TM015138]
×
Temple History
தல வரலாறு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் அருள்மிகு அழகியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு பிற்பட்ட கோயிலாகும்.கிராம மக்களுக்கு வழிபாடு தலமாக உள்ளது..இத்திருகோயிலுக்கு சொந்தமாக நஞ்சை புஞ்சை சுமார் 10 ஹெக்டேர் 30 ஏர்ஸ் உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் அருள்மிகு அழகியநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு பிற்பட்ட கோயிலாகும்.கிராம மக்களுக்கு வழிபாடு தலமாக உள்ளது..இத்திருகோயிலுக்கு சொந்தமாக நஞ்சை புஞ்சை சுமார் 10 ஹெக்டேர் 30 ஏர்ஸ் உள்ளது.