Screen Reader Access     A-AA+
அருள்மிகு ருத்திரகோடீஸ்வரர் திருக்கோயில், எரளிவயல் - 614601, தஞ்சாவூர் .
Arulmigu Rudrakodeeswarar Temple, Eralivayal - 614601, Thanjavur District [TM015203]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் எரளிவயல் கிராமத்தில் அருள்மிகு ருத்திரகோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும்.கிராம மக்களுக்கு வழிபாடு தலமாக உள்ளது.. 12 ஆம் நுற்றாண்டுக்கு பின் கட்டப்பட்டது. பூஜை முறை காமிக ஆஹமம் அர்த்த மண்டபம் மஹா மண்டபம் போன்ற அமைப்புடன் காணப்படுகிறது விநாயகர் சன்னிதி முருகன் சன்னிதி நவ கிரக சன்னிதி தென் கிழக்கு பகுதியில் மடப்பள்ளி அமைந்துள்ளது