Screen Reader Access     A-AA+
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில், பூவாணம் - 614601, தஞ்சாவூர் .
Arulmigu Pushpavaneswaraswamy Temple, Rajamadam - 614601, Thanjavur District [TM015218]
×
Temple History

தல பெருமை

ராமர் வனவாசம் சென்று இருந்த போது அவருடைய தந்தையார் இறந்த செய்தி அறிந்தயுடன் தந்தைக்கு இமசடங்கு இத்திருஸ்தலத்தில் செய்ததாக வரலாறு உண்டு.