தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூராணி வட்டம் வீரயன்கோட்டை கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு பிற்பட்ட கோயிலாகும்.கிராம மக்களுக்கு வழிபாட்டு தலமாக உள்ளது. நஞ்சை புஞ்சை சுமார் 4.12 ஏக்கர் சென்ட் உள்ளது. கிராம மக்களுக்கு குல தெய்வமாக வழிபாட்டு தலமாக உள்ளது.