Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடாஜலபதி வகையறா திருக்கோயில், Senthalai, Senthalai - 613101, தஞ்சாவூர் .
Arulmigu Venkatachalapathy Vakayara Temple, Senthalai, Senthalai - 613101, Thanjavur District [TM015290]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் செந்தலை கிராமம் அருள்மிகு வெங்கடாஜலபதி சுவாமி மற்றும் அனுமார் திருக்கோயில் 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருக்கோயிலாகும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு தென்புறத்தில் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் வரலாற்றை முழுமையாக அறியமுடியவில்லை. தற்போது திருக்கோயில் சித்தியடைந்த நிலையில் உள்ளது. திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.