தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கோனேரிராஜபுரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலம் மூம்மூர்த்தி ஸ்தலம் ஆகும். பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலிக்கும் அற்புதமான ஸ்தலம்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கோனேரிராஜபுரம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலம் மூம்மூர்த்தி ஸ்தலம் ஆகும். பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலிக்கும் அற்புதமான ஸ்தலம்.