Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோளீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ஆற்காடுகுப்பம் - 631204, திருவள்ளூர் .
Arulmigu Soleeswarar Temple, Arcotkuppam - 631204, Tiruvallur District [TM001535]
×
Temple History

புராண பின்புலம்

உலகெல்லாம் உணர்த்ததோதற்கரியவன் தொண்டை மண்டலத்தின்கண் திருப்புகழ் ஓதுவார் கருத்தினர் சேரும் தணிகையம்பதியாம் கிழக்கு திசையில் 12 கி. மீ. தொலைவிலும் திருவள்ளூருக்கு மேற்கே 24 கி. மீ. தொலைவிலும் ஆற்காடு குப்பம் எனும் தலம் ஆகும். ஊரின் ஈசாண்ய பாகத்தில் காமாட்சி அம்மன் உடன் உறை சோளீஸ்வரர் மிகவும் பழமையான கோயில், கச்சி மூதாதையர்கள் வாழ்ந்த தலமாக உள்ளது. முதலாம் பராந்தக சோழன் கனவில் தோன்றி சோழமன்னரின் உடல்நோயை நீக்கிய ஈஸ்வரர் சோளீஸ்வரர் சோழசிங்கபுரம் நரசிம்மர் சன்னதி அமைந்த மாமன்னர் ஆற்காடு குப்பம் சோளிஸ்வரர் திருத்தளத்தை ஏற்படுத்தியதாக கல்வெட்டு வரலாறு. கார்வேட் மன்னர் கனவில் தோன்றி தனக்கு ஒரு கோயிலை அமைக்க வேண்ட கி. பி. 1100-ஆம் ஆண்டு...