Screen Reader Access     A-AA+
Arulmigu Viyagra Puriswarar Temple, Perumpuliyur, Perumpuliyur - 613203, தஞ்சாவூர் .
Arulmigu Viyagra Puriswarar Temple, Perumpuliyur, Perumpuliyur - 613203, Thanjavur District [TM015363]
×
Temple History

தல வரலாறு

பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில், சோழ நாட்டில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள 275 பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீஸ்வரர், இறைவி சௌந்தரநாயகி. இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 53வது சிவத்தலமாகும். இக்கோயில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள சோழர் கால சிவன் கோயில்களில் ஒன்றாகும். இங்கு புலிகால் முனிவர் (வியாக்கிரபாதர்) வழிபட்ட தலமெனப்படுகிறது.