அருள்மிகு விஜயவிடங்கேஸ்வரர் திருக்கோயில், Karuppoor - 613101, தஞ்சாவூர் .
Arulmigu Vijavidangesvarar Temple, Karuppoor - 613101, Thanjavur District [TM015379]
×
Temple History
தல வரலாறு
திருக்கோயில் கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி பேருந்து வழித்தடத்தில் கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 9-10-ஆம் காலத்திய பிற்கால சோழர்கள் கட்டியதாக செவிவழிச்செய்தியாக தெரியவருகிறது.திருக்கோயில் கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி பேருந்து வழித்தடத்தில் கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 9-10-ஆம் காலத்திய பிற்கால சோழர்கள் கட்டியதாக செவிவழிச்செய்தியாக தெரியவருகிறது.