Screen Reader Access     A-AA+
அருள்மிகு செங்கல்வராய சுவாமி திருக்கோயில், நெடியம் - 631207, திருவள்ளூர் .
Arulmigu Chengalvarayaswamy Temple, Nediam - 631207, Tiruvallur District [TM001538]
×
Temple History

தல வரலாறு

கார்வேட் மகாராஜாவால் கட்டப்பட்டது

தல பெருமை

முருகப்பெருமான், வேடர்கள்அறியாமல் வள்ளியை கவர்ந்துவர, வேடர்கள் முருகப்பெருமானுடன் போர் செய்ததாகவும், முருகப்பெருமானது சினம் அடங்காமல் நெடிய உருவம் கொண்டு நின்ற இடம் என்பதால், நெடியமலை என அழைக்கப்படுகிறது, முருகப்பெருமானின் சினத்திற்கு இம்மலை தாங்காமல் ஆடவே அருகிலுள்ள தணிகை மலைக்குசென்று கோபம் தணித்தார் எனவும்கூறப்படுகிறது. செங்கலுவ என்னும் நீலோற்பவ மலரால் இத்தல முருகனை இந்திரன் வழிபட்டதால், முருகப்பெருமானை செங்கல்வராய சுவாமி என அழைக்கப்படுகிறது, மூலவர் செங்கல்வராயசுவாமி என்றதிருநாமத்தோடு வள்ளி தெய்வானை சமேதரராக அருள்பாலிக்கிறார். நிலைபெறுந் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே - திருப்புகழ் எனையடைந்த குட்டம் எனதொடங்கும் திருத்தணி திருப்புகழில் இத்தல முருகனை அருணகிரிநாதர்...