Screen Reader Access     A-AA+
அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், Mela Punavasal - 613204, தஞ்சாவூர் .
Arulmigu Elaiamman Temple, Mela Punavasal - 613204, Thanjavur District [TM015380]
×
Temple History

தல பெருமை

மேற்படி திருக்கோயில் தெய்வம் ஆனது ஊர் எல்லையில் அன்னிய தீய சத்தியை விடாமலும் மக்களுக்கு எந்த வித நோயினையும் தனது எல்லையில் வர விடாமலும் மேற்படி தனது கிராம எல்லையில் மாதம் மும்மாரி மழை பெய்ய செய்தும் மற்றும் அருகில் உள்ள காவேரி கரை உடைப்பு ஏற்படாமல் பாது காத்து தனது எல்லை மக்களைக்காத்தும் மற்றும் தனது எல்லையில் திருட்டு ஏற்படாமல் மக்களைக்காத்தும் தன் திருக்கோயிலில் கிடத்தும் குழந்தைகளை காத்தும் அருள்பாளிக்கும் உருவமே எல்லலையம்மன் ஆகும் , - பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர்