Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், Vanarankudi - 613105, தஞ்சாவூர் .
Arulmigu Naganatha Swamy Temple, Vanarankudi - 613105, Thanjavur District [TM015443]
×
Temple History

தல பெருமை

1500 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழனால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். தேவார பாடல் பெற்ற தலங்களை மட்டுமே பராந்தக சோழனால் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டதால் இத்தலமும் தேவார பாடல் பெற்றதாக இருக்கலாம் என்பது ஆய்வார்களின் கருத்து. பராந்தக சோழனால் திருக்கோயில் கட்டப்பெற்றதற்கான ஆதாரமாக கல்வெட்டுகள் உள்ளது.நாகதோஷச பரிகார தலம்