Screen Reader Access     A-AA+
அருள்மிகு பெருவழிகாத்த அய்யனார் திருக்கோயில், Anumanallur - 612301, தஞ்சாவூர் .
Arulmigu Peruvalikathaayyanar Temple, Anumanallur - 612301, Thanjavur District [TM015559]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அனுமாநல்லூர் கிராமத்தில் , கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: அய்யனார் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஆணி மாதம் அன்று திருவிழா விமர்சையாக நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடைப்பெற்று வருகிறது. இத்திருக்கோயில் பக்தர்கள் பலருக்கு குல தெய்வ வழிபாடாக பின்பற்றப்படுகிறது. இத்திருக்கோயில் கிராம மக்களால் காவல் தெய்வமாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறார்கள்.