தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பலபாடி கிராமத்தில் , பாபநாசம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: ஏகாம்பரேஸ்வரர் (சிவபெருமான்) இத்திருக்கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் போன்ற திருவிழாகள் அந்த நன்னாளில் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தினமும் இரண்டு கால பூஜை நடைப்பெற்று வருகிறது.