Screen Reader Access     A-AA+
அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில், Olaipadi - 612301, தஞ்சாவூர் .
Arulmigu Thirupathiyamman Temple, Olaipadi - 612301, Thanjavur District [TM015573]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஓலைப்பாடி கிராமத்தில் , இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவி பெயர்: திரெளபதியம்மன் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் தீ மிதி திருவிழா விமர்சையாக நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடைப்பெற்று வருகிறது.