Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில், Gantharapuram - 614302, தஞ்சாவூர் .
Arulmigu Kothandarama Temple, Gantharapuram - 614302, Thanjavur District [TM015577]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், காந்தாபுரம் கிராமத்தில் , இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: கோதண்டராமர் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் ராம நவமி அன்று திருவிழா விமர்சையாக நடைப்பெறும். மேலும், வைகுண்ட ஏகாதசி மற்றும் நவராத்திரி போன்ற விழாக்களும் உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தடையின்றி தினமும் ஒரு கால பூஜை நடைப்பெற்று வருகிறது