தல பெருமை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கிழ்மாஞ்சேரி கிராமத்தில் , கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: அய்யனார் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரா பெளணர்மி அன்று திருவிழா விமர்சையாக உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை.