Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோயில், Vazakkarai - 610204, நாகப்பட்டினம் .
Arulmigu Sokkanatha Swamy Temple, Vazakkarai - 610204, Nagapattinam District [TM015840]
×
Temple History

புராண பின்புலம்

மூலவர் : அருள்மிகு சொக்கநாதர் ஸ்வாமி அம்மன்/தாயார் : அருள்மிகு விசாலாட்சி அம்மன் தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : இல்லை அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோயிலில் சிவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருக்கோயிலில் துர்கை அம்மன் பிரசித்தி பெற்ற அம்மன் ஆகும் .மேற்படி திருக்கோயிலுக்கு என போதுமான வரலாறு ஏதும் கிடைக்க வில்லை