Arulmigu Paleeswarar Temple, Thirupalaivanam - 601203, Tiruvallur District [TM001613]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு பாலீஸ்வார் திருக்கோயில் வரலாற்று சுருக்கம்
இவ்வாலயம் 10 ஆம் மற்றும் 11 ஆம் நூற்றான்டைச் சேர்ந்த வீரராஜந்தர சோழர் குலோத்துங்க சோழர் மற்றும் 16 நூற்றாண்டைச் சேர்ந்த் விஜயநகர அரசர்களால் கற்றளியால் (கருங்கல்லால் கட்டப்பட்டதாகும் .கருவறை கஜப்ருஷ்ட விமானம் ,எனும் சோழர்கால அமைப்மைபைக்கொண்ட கற்றிளியால் உருவானதாகும் .
பாற்கடலில் அமிர்தம் கடைய முற்பட்டபோது முதலில் வந்த ஆலகால விஷத்தை தன் கழுத்தில் தரித்து இவ்வண்ட சராசரத்தையும் காத்த திருநீலகண்டருக்கு . அமிர்தம் கிடைத்த பின்பு தேவர்கள் நன்றி செலுத்திவிட்டு பின் உண்ணவேண்டும் ,என்று எண்ணினர் ,இந்த நோக்கில் அசுர்ர்களைத் தவிர்த்த பின்பு அத்தேவர்கள் அவ்வமிர்த்த்தினையே ஒரு பாலை மரத்தினடியில் ...அருள்மிகு பாலீஸ்வார் திருக்கோயில் வரலாற்று சுருக்கம்

பாற்கடலில் அமிர்தம் கடைய முற்பட்டபோது முதலில் வந்த ஆலகால விஷத்தை தன் கழுத்தில் தரித்து இவ்வண்ட சராசரத்தையும் காத்த திருநீலகண்டருக்கு . அமிர்தம் கிடைத்த பின்பு தேவர்கள் நன்றி செலுத்திவிட்டு பின் உண்ணவேண்டும் ,என்று எண்ணினர் ,இந்த நோக்கில் அசுர்ர்களைத் தவிர்த்த பின்பு அத்தேவர்கள் அவ்வமிர்த்த்தினையே ஒரு பாலை மரத்தினடியில் லிங்கமாகப் ப்ரதிஷ்டை செய்து வழிப்பட்டனர் பின்பு நிதானமாக அம்மரத்தினை அகழ்ந்து அங்கு அவ்விறைவனுக்குச் கோவில் எழுப்பினான் அவ்விறைவனே அமிர்தேஸ்வார் என்றும் பாலீஸ்வார் என்றும் பால்வண்ணநாதர் என்றும் அழைக்கப்பெற்று ஸ்ரீ லோகாம்பிகை ஸமேதராக அருள் பாலித்து வருகிறார்.
தல பெருமை