Arulmigu Samayaeswarar Temple, Pazhaverkadu - 601204, Tiruvallur District [TM001614]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு சமயீஸ்வார் திருக்கோயில் வரலாற்று சுருக்கம் .
இத்திருகோயில் பிற்கால சோழர் காலத்தில் கி பி 12 அல்லது 13 ஆம் நூற்றுண்டு கட்டப்படிருக்க வேண்டும், ஆனால் கட்டப்பட பகுதி பல முறை திருப்பணிகள் செய்யப்பற்றுகின்றது இத் திருகோயில் உள்ள முகப்பு மண்டபம் மாக மண்டபம் அலங்கார மண்டபம் , போன்ற பகுதிகள் கி பி 16 ..17 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும் , எனவே இத்திருகோயில் சுமார் 800 முதல் 900 ஆண்டுகள் பழையமையான கோயிலாகும். மூலவர் அருள்மிகு சமயீஸ்வார் அம்பாள் ஸ்ரீஆனந்தவல்லி தயார் என்ற...அருள்மிகு சமயீஸ்வார் திருக்கோயில் வரலாற்று சுருக்கம் .
இத்திருகோயில் பிற்கால சோழர் காலத்தில் கி பி 12 அல்லது 13 ஆம் நூற்றுண்டு கட்டப்படிருக்க வேண்டும், ஆனால் கட்டப்பட பகுதி பல முறை திருப்பணிகள் செய்யப்பற்றுகின்றது இத் திருகோயில் உள்ள முகப்பு மண்டபம் மாக மண்டபம் அலங்கார மண்டபம் , போன்ற பகுதிகள் கி பி 16 ..17 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்க வேண்டும் , எனவே இத்திருகோயில் சுமார் 800 முதல் 900 ஆண்டுகள் பழையமையான கோயிலாகும். மூலவர் அருள்மிகு சமயீஸ்வார் அம்பாள் ஸ்ரீஆனந்தவல்லி தயார் என்ற அழைப்படுகிறார்.
தல பெருமை