Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் மற்றும் வேம்புலி அம்மன் திருக்கோயில், மாங்காடு - 600122, காஞ்சிபுரம் .
Arulmigu Maari Amman and Vembuli Amman Temple, Mangadu - 600122, Kancheepuram District [TM001653]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வேம்புலி மாரியம்மன் ஊர் கிராம தேவதையாக மக்கள் வழிபடுகிறார்கள். வேம்புலி அம்மன் என்றும் மாங்காடு மாரி அம்மன் என்றும் அழைக்கிறார்கள். வடதிசை நோக்கிய வண்ணம் அருள்புரிகிறார். அருள்மிகு வேம்புலி மாரியம்மனை வழிபடுவோருக்கு தீராத நோய்கள் நீங்கும். குழந்தைப்பேறு, வீடு மனை மற்றும் சகல செல்வங்கள் கிட்டும்.