Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Thirumettralishwarar Temple, Pillayarpalayam, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001665]
×
Temple History

தல வரலாறு

திருமேற்றளீசுவரர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது திருக்கச்சிமேற்றளி - என்றழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.