திருக்கோயில் அமைந்துள்ள சக்தி விநாயகர் பாமணி ஆற்றில் கண்டெடுக்க பட்டு பக்தர்களால் அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் அருகில் உள்ள அரச மரத்தடியில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடவுளை மிகவும் கண்கண்ட தெய்வமாகவும் பிரார்த்தனை நிறைவேற்றும் தெய்வமாகவும் இருந்து வருகிறது.திருக்கோயில் அமைந்துள்ள சக்தி விநாயகர் பாமணி ஆற்றில் கண்டெடுக்க பட்டு பக்தர்களால் அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் அருகில் உள்ள அரச மரத்தடியில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடவுளை மிகவும் கண்கண்ட தெய்வமாகவும் பிரார்த்தனை நிறைவேற்றும் தெய்வமாகவும் இருந்து வருகிறது.