Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொத்தவல்லி அய்யனார் மாரியம்மன் மற்றும் பிள்ளையார் வகையறா திருக்கோயில், Moovanallur - 614014, தி௫வாரூர் .
Arulmigu Kothavali Iyyanar Vagayara Temple, Moovanallur - 614014, Thiruvarur District [TM016749]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயிலில் காரியலகர் ஸ்வாமி இந்த ஊரின் எல்லை தெய்வமாகவும் காமாட்சியம்மன் கிராம தேவதையாகவும் வழிபட்டு வருகின்றன.இத்திருக்கோயில் ஸ்வாமிகள் பக்தர்களால் பிரார்த்தனை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.