Screen Reader Access     A-AA+
அருள்மிகு விருப்பாட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Virupatcheswarar Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001675]
×
Temple History

தல வரலாறு

வளத்தீஸ்வரர் கோயில் தெருவில் விருப்பாட்சீஸ்வரர் கோயில் உள்ளது. திருமால் முதலியோர்க்கு சிறப்பு பெயர்களும் நினைத்தவற்றை செய்து முடித்தலும் இறைவன் திருவருளால் உண்டாகும். இறைவனுடைய திருப்பெயர்களில் விருப்பாட்சன் என்பது ஒன்று . இச்சொல்லுக்கு மேல்நோக்கிய விழியை உடையவன் என்பது பொருள் . மேல்நோக்கிய விழி நெற்றி கண்ணாகும்.