Screen Reader Access     A-AA+
அருள்மிகு மழை மாரியம்மன் திருக்கோயில், Elavanoor - 614017, தி௫வாரூர் .
Arulmigu Malai Mariyamman Temple, Elavanoor - 614017, Thiruvarur District [TM016760]
×
Temple History

புராண பின்புலம்

இந்த எழுந்தருளியுள்ள மாரியம்மன் காக்கும் தெய்வமாகவும் அம்மை காலரா போன்ற தொற்று நோய்க ளை தீர்க்கும் தெய்வமாக விளங்குகிறது . மழை இல்லாத வறட்சி காலத்தில் ஊரில் உள்ள அனைத்து பொது மக்கள் ஒன்று சேர்ந்து வழிபட்டால் வறட்சி நீங்கி மழை பெருகும் .