Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன வெங்கடே பெருமாள் திருக்கோயில், ஆட்டுப்பூத்தூர் - 631561, காஞ்சிபுரம் .
Arulmigu Prashanna Venkatesaperumal Temple, Attupputhur - 631561, Kancheepuram District [TM001680]
×
Temple History

தல வரலாறு

இவர் ஊரின் நடுவில் தாமரை குளம் சூழும் இடத்தின் அருகில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அழகிய பெருமாள் இத்திருக்கோயிலும் இவ்வூரும் 850 ஆண்டுகளுக்கு முன்னரே விக்கிரமசோழன் காலத்தில் ஊற்றுக்காட்டு கோடீத்து நீர்வேளூர் நாட்டு ஆட்டுப்புத்தூர்கிராமம் என கல்வெட்டிலும் அருளாளபெருமாளுக்கு நிவந்தம் அளித்த செய்தியும் இப்பெருமாளுக்கு சிறப்பு. இவருக்கு சிறப்பாக திருவோணம் வழிபாடு.