Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாட்டளங்கார மேலமாரியம்மன் திருக்கோயில், Neduvakottai - 614001, தி௫வாரூர் .
Arulmigu Nattalangara Mele Mariyamman Temple, Neduvakottai - 614001, Thiruvarur District [TM016824]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் எழுந்தருளி இருக்கும் நாடலங்கார மேல மாரியம்மன் மன்னார்குடி நகரின் காவல் தெய்வங்களில் ஒன்றாகும்.இத்திருக்கோயிலில் நகர் மற்றும் வெளி கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர் பால்குடம் எடுத்து.காவடி எடுத்து . தீ மிதித்து . விளக்கு போட்டு, வழிபடுவது சிறப்பாகும்.குறிப்பாக பெண்கள் தங்களது நோய்களுக்காகவும் குழந்தைகளுக்கு வரக்கூடிய அம்மை போன்ற நோய்கள் வராமலும் தடுக்க வேண்டி கொள்வர்.அவ்வாறு நடைபெறும்.