Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Subramaniya Swami Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001701]
×
Temple History

தல பெருமை

இந்தியாவின் சிறந்த கவிஞர் காளிதாசர் காஞ்சிபுரத்தை நகரேஷு காஞ்சி என்று புகழ்ந்து கூறினார். இது ஆன்மீக வாதிகளின் பிருதிவி தலமாகும். அத்தகைய புனித தலத்தில் குமரகோட்டம், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் சக்திபீட கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இது கோயில்களின் சோமஸ்கந்த வடிவமாக குறிக்கிறது. முருகன் கோயிலின் இத்தகைய சோமஸ்கந்தர் அமைப்பு தனித்துவமானது. பிரம்ம பகவான் ஓம் என்பதற்கு பொருளை மறந்துவிட்டார். அவரது அறிமையாமைக்காக பிரம்மாவை சிறையில் வைத்தார். இந்த கோயில் தெய்வம் பாலமுருகர் தனது இருகைகளிலும் ருத்ராட்ச ஜப மாலை மற்றும் இந்த கமலண்டலாவை வைத்திருக்கும் பிரம்ம சாஸ்தா வடிவத்தில் காட்சி தருகிறார். சைவர்களின் சிறந்த புராணங்களில் ஒன்றான கந்தபுராணம் அதன் தோற்றம் குமரகோட்டத்தில் நிகழ்ந்தது. தெய்வீக கவிஞர் கச்சியப்ப சிவாச்சாரியார்...