தல வரலாறு

அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் உபயவேதாந்தபுரம். இத்திருக்கோயில் மிக பழமையான பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. மேலும் இத்திருக்கோயிலில் புரட்டடாசி மாதம் சனி கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.