Screen Reader Access     A-AA+
அருள்மிகு கிருஷ்ணசுவாமி (ம) கோதண்டராமசாமி திருக்கோயில், Sembarambakkam Lake, Malayam Bakkam - 600123, காஞ்சிபுரம் .
Arulmigu Krishnaswamy & Kodhandaramaswamy Temple, Sembarambakkam Lake, Malayam Bakkam - 600123, Kancheepuram District [TM001709]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு கிருஷ்ணசுவாமி மற்றும் கோதண்டராமசுவாமி திருக்கோயில் 1898-ம் ஆண்டு குழந்தை வரம் வேண்டி கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கிழக்கு திசை நோக்கியபடி கற்பக்ரஹம், அந்தராளம், முகமண்டபம், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ கருடன், த்வஜஸ்தம்பபீடம், பலிபீடம், வடக்கில் துருக்கல்லால் ஆன படிகளுடன் கூடிய குளம் முதலானவற்றுடன் அமைந்துள்ளது.