Screen Reader Access     A-AA+
அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், படப்பை - 601301, காஞ்சிபுரம் .
Arulmigu Thazhuva Koluntheesvarar Temple, Padappai - 601301, Kancheepuram District [TM001737]
×
Temple History

தல பெருமை

ஒரு சமயம் அம்மையார் சிவபெருமான் கண்களை விளையாட்டாக மூடினார்.கோவம் கொண்ட சிவன் பார்வதியை சபித்தார்.பின் மாங்காடு வந்து தவம் புரிந்து. காஞ்சிபுரம் செல்லும் முன் மலர் சோலைகள் நிறைந்த இவ்வூரில் சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்