இலக்கிய பின்புலம்
கடுவெளி சித்தர் பிறந்த இடம் மற்றும் கடுவெளி சித்தர் பாடல்கள் இடம் பெற்ற ஸ்தலம். பூராடம் நட்சத்தர பரிகார ஸ்தலம். நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று துவங்கும் மகத்தான ஞானப்பாடலை வழங்கிய மகான் கடுவெளி சித்தர் திருத்துருறைப்பூண்டி வட்டத்தில் கூற்றம் இடையூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கடுவெளி தான் இவர் பிறந்து அருளாசி புரிந்து ஜீவசமாதி அடைந்த திருத்தலமாகும்.