Screen Reader Access     A-AA+
அருள்மிகு அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Ashtapujaperumal Temple, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001789]
×
Temple History

தல பெருமை

நாராயணின் மங்களமான திருவுருவத்தை அர்ச்சாவதார ருபத்தில் வழிபட எண்ணிய பிரம்ம தேவர் காஞ்சியில் எவுந்தருளி பெருமானை என்னி அசுவமேத யாகம் செய்தார். தம்முடைய துமைவியான சரஸ்வதி உடன் வைத்துக் கொண்டு வேள்வியைச் செய்யாததால் கோபமுற்ற கலைமகள் பிரம்மாவின் யாகத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்த என்னி அநேக அசூரர்களை ஏவினாள் . பக்தவச்சலனாகிய பரந்தாமன் அவ்வரசுரர்களை அழித்தார் . மேலும் ஆத்திரமடைந்த கலைவாணி அதிபயங்கர ரூபம் கொண்டு சர்பம் ஒன்றை ஏவினாள் . நாராயணனும் எட்டுக் கைகளுடன் தோன்றி அந்த சர்பத்தையும் பின் வந்த காளியையும் அழித்து யாகத்தைக் காப்பாற்றினார் . பிரம்மா தான் தொடங்கி யாகம் நன்கு முடிவடைந்த பின்னர் தமக்கு இடையூறுகளைக் களைத்தெறிந்த பெருமாள் எண்கரத்துடன் அருள்...