Screen Reader Access     A-AA+
அருள்மிகு சக்கரவாகேஸ்வரசுவாமி திருக்கோயில், சக்கராப்பள்ளி, பாபநாசம் - 614211, தஞ்சாவூர் .
Arulmigu Chakkaravakeeswaraswamy Temple, Chakkarapalli, Papanasam - 614211, Thanjavur District [TM018010]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது சக்கராப்பள்ளி என்ற திருத்தலம். இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் 7ம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலமாகவும், 134 தேவார பாடல் பெற்ற சிவதலத்தில் 17வது தலமாக காவிரி தென்கரையில் சோழவளநாட்டில் அமைந்துள்ளது. பங்குனி மாத சப்தஸ்தான திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு காலத்தில் குபேரன் இத்தலத்தில் வழிபட்டு இழந்த குபேரபட்டணத்தை அடைந்ததாகவும் சங்கநிதி - பதுமை நிதி பெற்றான் என்றும் தனக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணமாக பிரம்மதேவன் சக்கரவாகம் என்ற பட்சியாக உருகொண்டு இத்தலத்தில் தங்கி தவம் செய்து தாமரை தடாகத்தில் நீராடி சாபம் நீங்கப்பெற்றமையால்...