தல வரலாறு

மகாவிஷ்ணுவின் ஆயுதங்களாக இருந்து திருமாலுக்கு பணிபுரிபவர்களாக இருக்கும் ஸ்ரீசுதர்சன பகவான் ஜலந்தராசுரன் மற்றும் சூரிய பகவான் கர்வத்தை அழிக்க சக்கர படித்துறையில் தோன்றி சூரியனின் கோடி சூரிய பிரகாச ஒளியினை தனக்குள்ளே ஈர்த்து ஒளியற்றவனாக தன் கர்வம் அழிந்து சூரியன் சரணாகதி அடைந்து தன்னை சக்கரபடித்துறை அருகிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தனது ஒளி மீண்டும் பெறுவாய் என கூறியபடி மீண்டும் ஒளியினை பெற்றதாக ஸ்தல வரலாறு