Screen Reader Access     A-AA+
அருள்மிகு சக்திவனேஸ்வரர் திருக்கோயில், திருசக்திமுற்றம், Thirusakthimutram - 612703, தஞ்சாவூர் .
Arulmigu Sakthivaneswarar Temple, Thirusakthimutram, Thirusakthimutram - 612703, Thanjavur District [TM018046]
×
Temple History

தல வரலாறு

திருசக்தி வனமாகிய இத்திருத்தலத்தில் உமையம்மை இறைவனை அடைய இறைவி ஒற்றைக் காலில் தவம் புரிய இறைவன் இறைவியை சோதிக்கும் பொருட்டு அக்னி சொரூபமாக தோன்ற இறைவி தன் ஞானத்தினால் இறைவன் என கண்ணுற்று அக்னியை ஆலீங்கனம் செய்த திருத்தலம்.