Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோமுக்தீஸ்வர சுவாமி திருக்கோயில், திருவாவடுதுறை - 609803, மயிலாடுதுறை .
Arulmigu Komuktheeswara Swamy Temple, Thiruvavaduthurai - 609803, Mayiladuthurai District [TM018060]
×
Temple History

தல வரலாறு

ஞானசம்பந்தருக்கு அவர் தகப்பனார் உலக நலனுக்காக செய்ய வேண்டிய யாகத்திற்கு ஆயிரம் பொற்காசுகள் இறைவனிடம் பெற்று அருளிய தலம். திருமூலர் சித்தர் மூவாயிரம் வருடம் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்கள் திருமந்திரம் அருளி அவர் யோகா நிஷ்ட்டையில் உள்ள தலம்.