Screen Reader Access     A-AA+
அருள்மிகு வாகீசுவர சுவாமி திருக்கோயில், பெருஞ்சேரி, பெருஞ்சேரி - 609404, மயிலாடுதுறை .
Arulmigu Vageeswara Swamy Temple, Peruncherry - 609404, Mayiladuthurai District [TM018069]
×
Temple History

தல பெருமை

உமா தேவியை மகளாகப்பெற்ற தக்ன், பெருமானுக்கு மகளை மணம் செய்வித்து தான் மாமனுகுவும் ஆயினான். அதனால் அகந்தை கொண்டான். கயிலை சென்ற போது அது காரணமாக வாயில்காப்போைரால் தடுக்கவும் பட்டான். தக்ஷ்ன் கோபம் அதிகாித்தது. இப்பொழதே சிவனை நீக்கி ஓா் யாகம் செய்கின்றேன்எல்லோரும் வாருங்கள் என்று எல்லோறையும் அழைத்ததான். பிராமாதி தேவா்கள் கத்தினிமாா்களுடன் யாகசாளையிலே கூடிவிட்டடாா்கள். யாகம் ஆரம்பமாயிற்று, தந்தை செய்யும் யாகமாயிற்றே என்று வந்த அம்மையாரும் அவமானமுற்று மீண்டாள். விதியினை வெல்லாா் யாா் இறைவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்தும் வீரபத்திரக் கடவுள் தோன்றினாா். ஆணைபெற்று வீரா்கள் சூழ யாகசாலையை அடைந்து தக்கனே வேள்விக்குத் தலைவராகிய எங்கள் பெருமானுக்குாிய அவிா்ப்பாகத்தைக் கொடு, ஏன் வீனாக அழிகின்றாய், என்று சொல்லியும் தக்கன் உடன்பட்டானில்லை. பெருமானை மேலும்...