Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவலோகநாதசுவாமி திருக்கோயில், Thirupunkur - 609112, மயிலாடுதுறை .
Arulmigu Sivaloganathaswamy Temple, Thirupunkur - 609112, Mayiladuthurai District [TM018075]
×
Temple History

தல வரலாறு

சகல நாக தோஷ நிவர்த்தி ஸ்தலம்

தல பெருமை

ஸ்தல விருட்சம் புங்கு ஆதலால் புன்கூர் என்றாயிற்று.மூவரால் பாடல் பெற்ற ஸ்தலம். மழை பெய்யவும் நிற்கவும் மானியமாக இருபத்துநான்கு வேலி நிலம் பெற்ற ஸ்தலம். நந்தனாருக்காக நந்தி விலகி சுவாமி காட்சி கொடுத்த ஸ்தலம்.