Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருகோடீஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருக்கோடிக்காவல், Thirukodikaval - 609802, தஞ்சாவூர் .
Arulmigu Thirukodeeswara Swamy Temple, Thirukodikaval, Thirukodikaval - 609802, Thanjavur District [TM018105]
×
Temple History

தல வரலாறு

மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப்பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்துக்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோச்சனம் பெற்றன. அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தலம் இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர் என்றும் ஊர் திருக்கோடிக்காவல் என்றும் அழைக்கப்படுகிறது.