சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தை போக்கி அருளி அவனுக்கு சகாயம் செய்தமையால் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் எனவும் துன்பத்தில் துணைவர் எனவும் வழங்கப்படுகிறார். அன்னையின் திருநாமம் பிரபாளவள்ளி என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகிறதுசுக்ரீவனுக்கு வந்த ஆபத்தை போக்கி அருளி அவனுக்கு சகாயம் செய்தமையால் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் எனவும் துன்பத்தில் துணைவர் எனவும் வழங்கப்படுகிறார். அன்னையின் திருநாமம் பிரபாளவள்ளி என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகிறது