Screen Reader Access     A-AA+
அருள்மிகு வட்டிப்பிள்ளையார் திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Vattipillaiyar Temple, Kumbakonam, Kumbakonam - 612001, Thanjavur District [TM018124]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயிலின் பிள்ளையார் வட்ட வடிவமாக இருப்பதால் வட்டப்பிள்ளையார் என மருவியது இத்திருக்கோயில் செட்டிமண்டபம் பகுதியில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். வேண்டுபவருக்கு வேண்டிய வரங்களை தந்து காத்து அருளிவருகிறார்.