Screen Reader Access     A-AA+
ஆதிவராக பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் - 612001, தஞ்சாவூர் .
Adhivaragaperumal Temple, Kumbakonam - 612001, Thanjavur District [TM018149]
×
Temple History

தல வரலாறு

தலபெருமை கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்க காரணமான பிரளய காலம் உண்டாவதற்கு முன்பாகவே இவர் இக்காலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை ஆதிவராகர் என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுத்தருளிகின்றனர். பிரசாத விசேஉஷம் மூலஸ்தாலனத்தில் சுவாமி பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். நிலம் வீடு தொடர்பான விரச்சனை உள்ளவர்கள் சுவாமியிடம் வேண்டிக் கொண்டல், தீருவதாக நம்பிக்கை. தினமும் இவருக்க அர்த்தஜாம பூஜையின்போது கோரைக்கிழங்கு மாவு உருண்டையாக நைத்தியமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குறிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக்...