சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், கொற்கை - மருதாநல்லூர் சாலை, Kumbakonam - 612401, தஞ்சாவூர் .
Arulmigu Subramaniya Swamy Temple, Korkai To Maruthanallur Road, Kumbakonam - 612401, Thanjavur District [TM018152]
×
Temple History
தல பெருமை
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த ஊர்ப்பக்கம் வந்த துறவியார் ஒருவர் இவ்வூர் முருக பக்தரிடம் வழங்கிய பழனியாண்டி செப்பு திருமேனி தான் இக்கோயில் மூலவர். அந்த சிலையை வைத்துதான் இத்திருக்கோயில் உருவந்தாக சொல்லப்படுகிறது.சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த ஊர்ப்பக்கம் வந்த துறவியார் ஒருவர் இவ்வூர் முருக பக்தரிடம் வழங்கிய பழனியாண்டி செப்பு திருமேனி தான் இக்கோயில் மூலவர். அந்த சிலையை வைத்துதான் இத்திருக்கோயில் உருவந்தாக சொல்லப்படுகிறது.