Screen Reader Access     A-AA+
Arulmigu Varasiththi Vinayagar Temple, Mayiladuthurai - 609001, மயிலாடுதுறை .
Arulmigu Varasiththi Vinayagar Temple, Mayiladuthurai - 609001, Mayiladuthurai District [TM018182]
×
Temple History

தல பெருமை

காரணாகம் என்றும் சிவாகம நூலில் மயூர நகராதீச : மம நிருத்த வினாயக: என விநாயகப் பெருமாள் சிறப்புடையதும், மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூவகையாலும் சிறப்புடையதும் ஆகிய மயிலாடுதுறை, பட்டமங்கலம் தெருவில், பழங்காவிரிக்கு அருகில் ஸ்ரீ வரசித்தி வினாயகர் அருள்பாலித்து வருகிறார்.