தல வரலாறு
பிள்ளையார்பிள்ளைத் திருநாமம் கொண்ட சம்பந்தப் பெருமான் இப்பகுதி வழியாக வந்த காரணத்தினால் பிள்ளையார்பாளையம் என வழங்கப்பட்டது. அமைதியை கிருஷ்ணதேவராயர் என்னும் மன்னர் ஆண்ட காரணம் பற்றி கிருஷ்ணராயர் தேர்வு என வழங்கப்பட்ட தெரு பின்னர் கிருஷ்ணன் தெரு என்று பெயர் மாற்றம் செய்து வழங்கப்படுகிறது. தெருவின் தென்கோடியில் இது பாலித்து ஒருமணி ஸ்வரர் ஆலயத்தின் அருகே சற்றேறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளி தேவயானை சமேத ஆறுமுகப்பெருமான் இன் திருமேனிகள் பூமிக்கடியில் பலா மரத்தின் அருகில் புதையுண்டு இருந்தன இவ்வாறு கிடைக்கப் பெற்றதில் மேற்படி திருமேனிகளை கிருஷ்ணர் தெளிவுபெறும் மக்கள் ஒன்று கூடி வெளிக்கொணர்ந்து விநாயகர் கோயில் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு இத்தலத்தில் இறைவியின் திருநாமம் வள்ளி தேவயானை என்பதாகும்