Screen Reader Access     A-AA+
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் (எ) உபமன்னீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Thanthondreeswarar Alias Ubamanneeswarar Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001821]
×
Temple History

புராண பின்புலம்

வசிஸ்ட முனிவரின் வியாக்கிரபாதர் மணந்ததால் பிறந்த உபமன்னியும் என்னும் அறவோர்க்கு சிவபிரான் காமதேனுவின் பாலை வழங்க வேண்டி இந்திர வடிவில் தோன்றி அருளி மூப்பு இலா இளமையும், மெய்யறிவும் அருளியதாக புராணம் குறிப்பதாக திருமால், கிருஷ்ணாவதாரத்தின் போது இத்தலத்தில் வாழ்ந்த போற்றுதற்குரிய உப மன்னிய முனிவர் இடத்தில் சிவ தீட்சை பெற்றதாக புராண செய்தி ஒன்று உண்டு. உப மன்னிய முனிவர் பாலகனாக, பாலுக்காக பார்க்கடலையேதிருமால் பள்ளிகொள்ளும் இடம் பாலகனுக்கு அளித்தார் என்று சைவ திருமுறைகளிலும், மாணிக்கவாசகர் அருளிய திருஉந்தியாரிலும் மேற்கோள்கள் உள்ளன. தம்மை உரிய வழியில் வழிபட்டான் எல்லா உயிர்களும் முக்தி அடையலாம் என்று வேண்டி தாமே வெளிப்பட்டு அருளிய காரணத்தால் தான்தோன்றீச பெருமாள் என்று பெருமான் நாமமும் தாங்கி பெயர்.சுயம்புலிங்கம்