Screen Reader Access     A-AA+
அருள்மிகு நித்யவினோதீஸ்வரர் திருக்கோயில், எடுத்துக்காட்டி சாத்தனுர், Eduthukatti Sathanur - 609312, மயிலாடுதுறை .
Arulmigu Nithyavinotheeswarar Temple, Eduthukatti Sathanur, Eduthukatti Sathanur - 609312, Mayiladuthurai District [TM018243]
×
Temple History

தல வரலாறு

நாகப்பட்டினம் மாவட்டம் ,தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமம்.அருள்மிகு நித்யவினோதீஸ்வரர் திருக்கோயில் ஸ்தல வரலாறு எடுத்துக்கட்டி சாத்தனூரில் உள்ள மாதுலாம்பாள் அம்மை உடனான நித்யவினோதீஸ்வரர் கோயில் எம வாதனைத் தீர வழி பட வேண்டிய ஆலயமாகும். சிவபெருமானிடம் பிரம்மா மற்றும் விஷ்ணுவுடன் பூமாதேவி சென்று ஸ்வாமி எமன் இல்லாமையால் பூமி பாரம் அதிகரித்துவிட்டது. எமனை மீண்டும் எழுப்பி அவன் பணியை தொடர அனுமதிக்க வேண்டும். என்று வேண்டினாள் சிவபெருமான் மனம் மகிழ்ந்தார். கால சம்ஹாரம் நிகழ்ந்த போது காலனின் உடல் பல பாகங்களாக சிதறி பல இடங்களில் விழுந்தது காலனை உயிர்பிப்பதற்காக உடல் பாகங்களை ஒன்று சேர்த்து எடுத்துக்காட்டிய...